Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus

Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus

Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus

After the supreme court verdict striking down the RBI ban, more people in India are interested in cryptocurrencies. News.Bitcoin.com interviewed Arjun Vijay, COO of crypto exchange Giottus, about the basics of cryptocurrencies in Tamil, focusing on the largest cryptocurrency — bitcoin. We discussed what bitcoin is, how it works, how to purchase bitcoin in India, the recent supreme court verdict, and whether cryptocurrencies are legal in India. Vijay has provided all the answers to the cryptocurrency questions in Tamil as well as English.

Also read: Bitcoin Legal in India – Exchanges Resume INR Banking Service After Supreme Court Verdict Allows Cryptocurrency

What Is Bitcoin?

Bitcoin.com: Can you explain what Bitcoin is and how it works?
Giottus: It is very difficult to limit Bitcoin to a one-line definition. It cannot be compared to any single object/concept that we already know. Imagine someone has to explain the internet now. The formal definition would be “a global computer network providing a variety of information and communication facilities, consisting of interconnected networks using standardized communication protocols.”

From the perspective of a general crowd, this definition would not serve any purpose for explaining the concept of the internet. But having said, when inquired everyone might have their explanation about the internet mostly based on the use cases of the internet. For someone, it might be a way to send emails or to bank with a mobile phone and for a few others, it might be a requirement for chatting on Whatsapp or watching movies on an OTT platform. So, though people may not have the actual knowhow of how the technology called internet works, many have developed an understanding from the use cases it serves.

Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus
Bitcoin “cannot be compared to any single object/concept that we already know. Imagine someone has to explain the internet now.”

So rather than dwelling too much on the technicalities, here is a list of features and a few key use cases of Bitcoin adoption.

  • Bitcoin is like the dollar because it is a unit of currency and unit of account. Example: Bitcoin is an accepted form of payment in multiple online platforms like Wikipedia, Expedia, Microsoft.
  • Bitcoin is a protocol like HTTP / TCP and rules of the protocol are well defined.
  • Bitcoin is a store of value like gold, whose supply is limited. There can be a total of 21,000,000 bitcoins only.
  • Bitcoin is a payment network like a Visa/Mastercard powering transactions between two entities.
  • Bitcoin is analogous to email. Bitcoin enables peer to peer transfer of monetary value without intermediaries like how email enables direct communication.
  • Bitcoin is programmable money as you can use programming scripts to define and how the Bitcoins will be spent based on some conditions.
Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus
Bitcoin has many features and key use cases.

How Bitcoin Works

Bitcoin.com: How does Bitcoin work?
Giottus: When Alice needs to transfer bitcoin to another person say, Bob, she puts the amount, a receiver address (Bob’s public address) and attests her signature. She also adds a small transaction fee which she herself can decide based on the priority of the transaction. All such transactions are verified if they follow the protocol rules, if the sender (Alice) has sufficient balance etc., and verified unconfirmed transactions are placed in mempool.

Another entity called a miner takes a batch of transactions from the mempool, tries to solve a mathematical problem to create a valid block. He attaches the block he created to the existing chain. For solving the mathematical problem, the miner gets paid a reward (currently 12.5 bitcoins) and all the transaction fee for all the transactions in the batch. Because this reward is roughly worth 90 lakhs, miners across the world compete against each other by using hardware specifically designed to solve the mathematical problem first.

The Bitcoin code is designed in such a way that, no matter how many miners are involved, no matter how much computing power is deployed, on average, the problem will take 10 minutes to get solved. The difficulty of the mathematical problem is designed accordingly. So new blocks are produced every 10 minutes on average with the confirmed transactions. If Alice’s transaction was included in the blockchain, Bob’s account is credited with the bitcoins.

Currently, one centralised central party, acting as a trusted third party, verifies all the transactions in the [legacy] payment network. In Bitcoin, the trusted third party is replaced by distributed entities called nodes and miners. The best part is that Bitcoin is an open network. Anyone who wants to become part of the network can do so by providing computing resources to power the network. Every time they successfully find a block they get paid for their efforts.

Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus

Benefits of Bitcoin

Bitcoin.com: What are the benefits of Bitcoin?
Giottus: Bitcoin was meant to eliminate the excessive reliance on financial institutions to facilitate monetary exchange. Bitcoin puts the user in control and allows secure immutable transactions through the use of blockchains. Bitcoin decentralises the financial system, currently controlled by large monopolies. The transaction fees are decided by the user and the system is safe from inflationary characteristics of fiat currencies by having a maximum cap for the supply. It has been the best performing asset of the decade.

As a reserve currency, bitcoin can be neutral and fair to all participating countries, unlike the dollar which favours the U.S. It makes currency smart by allowing scripts. Payments can be made automatically on meeting certain conditions. It is trustless and hence you don’t need a trusted third party. This means there is no single point of failure. Pre-planned inflation rates guarantee stability unlike fiat currencies whose supply is dependent on central bank’s monetary policy.

Price of Bitcoin in INR

Bitcoin.com: What’s the smallest unit of bitcoin and how much is it worth in INR?
Giottus: The smallest unit of bitcoin is a satoshi, similar to a paisa for INR. 100,000,000 satoshis make one bitcoin (just like 100 paisa make 1Rs). At the time of writing this article, the value of one satoshi was Rs.0.006898 and the value of 1 BTC was Rs.6,89,800.

Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus
Bitcoin in INR chart on Giottus exchange.

Bitcoin Chart in INR

Bitcoin.com: Where can people find the price of bitcoin in INR, and where can they find a bitcoin to INR chart?
Giottus: You can find the price of Bitcoin in INR by going to the following link: http://bit.ly/2xl2mUB

You can find INR prices of bitcoin and other coins like ethereum, ripple, USDT and many more coins listed in Giottus.

How to Purchase Bitcoin in India?

Bitcoin.com: On your exchange, can you explain how to buy BTC with INR?
Giottus: In Giottus you can buy bitcoin in a simple 3 step process. In many cases the whole process is:

Step 1: Register and complete KYC in Giottus.
Step 2: Deposit INR.
Step 3: Buy bitcoin.

Step 1: Register and complete KYC in Giottus
It is a simple registration process where you will be verifying your email address and phone number. For KYC verification, you will have to submit a scanned copy of your PAN card and Aadhar Card. These documents will be verified by our team usually within 15 minutes of submitting. You can start depositing and trading in Giottus post this verification.

Step 2: Deposit INR
You will have to deposit INR into your Giottus account if you wish to buy bitcoin. This is a fairly simple process and, in many cases, is processed within 10 minutes of transferring and submitting your deposit request.

Step 3: Buy bitcoin.
Customers can use the amount in their INR balance now to purchase bitcoin from the spot exchange. Buying is an instant process. You can purchase your bitcoin within seconds of placing your order.

Bitcoin.com: Also, how to sell BTC and get INR into an Indian bank account?
Giottus: A customer deposits his bitcoin, then sells the bitcoin in Spot Exchange and converts his bitcoin to INR. The customer initiates the withdrawal by entering the amount. The withdrawn amount is processed in under 15 minutes and reflects in the customer bank account.

Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus
Bitcoin and other cryptocurrencies are legal in India. Both the Indian government and the central bank, the Reserve Bank of India (RBI), have confirmed that they are not illegal.

Are Cryptocurrencies Legal in India?

Bitcoin.com: Is bitcoin legal in India?
Giottus: Yes. Bitcoin is legal in India. The Minister of State for Finance has stated on record in the upper house of the parliament that no ban exists on Bitcoin and that Bitcoin is legal. RBI has reiterated the same in the supreme court recently.

And the Supreme court on 4th of March, 2020, quashed the earlier RBI circular that had put restrictions on the crypto-entities availing banking services. As of now, there are no restrictions whatsoever for buying/selling or holding Bitcoins and other cryptocurrencies.

Number of Cryptocurrencies

Bitcoin.com: How many cryptocurrencies are there?
Giottus: Since anyone can create a cryptocurrency, the total number of cryptocurrencies is ever increasing. We cannot put an exact number to count all the cryptocurrencies in existence. Bitcoin, ethereum, litecoin, ripple, bitcoin cash, USDT are some of the most famous cryptocurrencies.


Cryptocurrencies in Tamil

Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus

Below are the answers in Tamil to the above questions from news.Bitcoin.com, courtesy of Giottus COO Arjun Vijay. வழங்கியவர்: அர்ஜுன் விஜய், சிஓஓ – ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்.

What Is Bitcoin?

Bitcoin.com: Can you explain what Bitcoin is and how it works in Tamil?
பிட்காயின் என்றால் என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்க முடியுமா?
டாலர், ரூபா ய் போன்று வாங்கும், விற்கும், சேமிக்கும் செயல்களை, பிட்காயினை வைத்துச் செய்ய இயலும். இதற்கு என்று ஒரு மைய அதிகாரம் இல்லை. நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பணம் போல உருவம் கிடையாது. அதற்கு மாறாக கணினி இணையத்தில் இயங்கும் ஒருவகை மென் பொருளாக உள்ளது. ஆனால் பிட்காயினை இந்த குறுகிய வரையறைக்குள் மட்டும் மட்டுப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும் . நாம் ஏற்கனவே அறிந்த எந்த ஒரு பொருள் / கருத்தோடும் ஒப்பிட முடியாத தனித்துவமிக்க கோட்பாடு பிட்காயின்.

இப்போது யாராவது இணையத்தை விளக்க வேண்டும் என்றால் கற்பனை செய்து பாருங்கள். முறையான வரையறை “தரப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு நெறிமுறைகளைப் பயன்படுத்தி ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நெட்வொர்க்குகளைக் கொண்ட பல்வேறு வகையான தகவல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை வழங்கும் உலகளாவிய கணினி வலையமைப்பு” என்பது ஆகும்.

ஆனால் இந்த வரையறை பொதுமக்களுக்கு புரிவதில்லை. இணையத்தின் கருத்தை விளக்குவதற்கான எந்த நோக்கத்திற்கும் இந்த விளக்கம் பயன்படாது. ஆனால் பொதுமக்கள் ஒவ்வொருவருகம் இணையத்பற்றி சொந்த வரையறை உள்ளது. அது பெரும்பாலும் இணையத்தின் பயன்பாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் இருக்கிறது. சிலருக்கு, இது மின்னஞ்சல்களை அனுப்புவதற்கான ஒரு வழியாகவும், வேறுசிலருக்கு செல்லிடப்பேசியில் வங்கி கணக்கை பயன்படுத்தவும் மற்றும் இன்னும் சிலருக்கு, இது வாட்ஸ்அப்பில் அரட்டையடிக்க அல்லது செயலியில் திரைப்படங்களைப் பார்ப்பதற்கான தளமாகவும் உள்ளது.

Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus

எனவே, இணையம் எனப்படும் தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான உண்மையான அறிவை மக்கள் கொண்டிருக்கவில்லை என்றாலும், அதன் பயன்பாட்டினை வைத்து பலர் புரிந்துணர்வை உருவாக்கியுள்ளனர்.

எனவே தொழில்நுட்பங்களில் அதிகம் மூழ்காமல், பிட்காயினின் அம்சங்களையும் அதன் சில முக்கிய பயன்களை பட்டியலிடுவதன் மூலமாகவும் பிட்காயினை பற்றி நாம் அறிந்துகொள்வோம்.

  • பிட்காயின் டாலர் போன்றது. எடுத்துக்காட்டு: விக்கிபீடியா, எக்ஸ்பீடியா, மைக்ரோசாப்ட் போன்ற பல இணையதளங்களில் டாலருக்கு நிகராக பிட்காயின் ஏற்றுக்கொள்ளப் படுகிறது.
  • பிட்காயின் என்பது எச்.டி.டி.பி / டி.சி.பி போன்ற ஒரு நெறிமுறை. எச்.டி.டி.பி / டி.சி.பி நெறிமுறை எவ்வாறு இணையத்தின் செயல்பாட்டினை வரைமுறை படுத்தி பயன்பாட்டிற்கு உகந்ததாக அளிக்கின்றதோ அது போன்றே பிட்காயின் பண பரிவர்த்தனை சுற்றியுள்ள அனைத்து செயல்முறைகளையும் நிர்வகிக்கும் ஒரு வகையான நெறிமுறை ஆகும்.
  • பிட்காயின் என்பது தங்கம் போன்ற மதிப்புமிக்க ஒரு பொருள் ஆகும். அதன் சுழற்சி குறைவாக இருப்பதால், அதிக தேவை அதிகரிக்க அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.மொத்தம் 21,000,000 பிட்காயின்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்க முடியும்.
  • பிட்காயின் என்பது விசா / மாஸ்டர்கார்டு போன்று இரு நபர்களின் இடையே இரண்டு பரிவர்த்தனைகளை இயக்குவதற்கான கட்டண அமைப்பாகும்.
  • பிட்காயின் மின்னஞ்சலுக்கு ஒப்பானது. மின்னஞ்சல் எவ்வாறு நேரடி தகவல்தொடர்புக்கு உதவுகின்றதோ , அது போன்றே இடைத்தரகர்கள் இல்லாமல் பணத்தை அனுப்புவத்திற்கும் பெறுவதற்கும் பிட்காயின் உதவுகிறது.
  • பிட்காயின் என்பது நிரல்படுத்தக்கூடிய பணமாகும், ஏனெனில் நீங்கள் வரையறுக்க நிரலாக்க ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தி சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிட்காயின்கள் எவ்வாறு செலவிடபட வேண்டும் என்பதை தானாக முடிவெடுக்கும் வகையில் வடிவமைக்கலாம்.

How Bitcoin Works

Bitcoin.com: Can you explain how Bitcoin works in Tamil?
பிட்காயின் எவ்வாறு இயங்குகிறது?
கார்த்திக் மற்றொரு நபருக்கு(முருகன்) பிட்காயினை அனுப்ப வேண்டி இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதற்கு அவர் அனுப்ப வேண்டிய தொகை, பெரும் நபரின் கணக்கு முகவரி (முருகனின் பொது முகவரி) மற்றும் தனது கையொப்பத்தை இட்டு, அந்த பரிவர்த்தனையை மற்றவர்களுக்கு ஒளிபரப்புகிறார். பரிவர்த்தனையின் முன்னுரிமையின் அடிப்படையில் அவரே தீர்மானிக்கக்கூடிய ஒரு சிறிய பரிவர்த்தனைக் கட்டணத்தையும் அவர் சேர்த்து அனுப்புகிறார். அத்தகைய பரிவர்த்தனைகள் அனைத்தும் நெறிமுறை விதிகளைப் பின்பற்றுகிறதா என்று சரிபார்க்கப்படுகின்றன. அதாவது, அனுப்புநருக்கு (கார்த்திக்) போதுமான இருப்பு இருக்கிறதா, பெறுநரின் முகவரி சரியான வடிவில் உள்ளதா என்பது சோதனை செய்யப்பட்டு, எல்லாம் சரியாக இருந்தால், அது மெம்பூலிருக்கு அனுப்பப்படுகிறது. சரியான ஆனால் உறுதிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகள் அனைத்தும் மெம்பூலில் வைக்கப்படுகின்றன.

Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus

தங்கம் எவ்வாறு சுரங்க தொழிலாளிகளால்(மைனர்கள்) வெட்டி எடுக்க படுகிறதோ அது போன்றே பிட்காயின் அமைப்பிற்கும் மைனர்கள் தேவைப்படுகிறார்கள். மைனர்கள் தங்களது கணினியின் செயலாக்க சக்தியை கொண்டு, மெம்பூலில் இருந்து உறுதிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகளின் தொகுப்பை எடுத்து, சரியான தொகுதியை(Block) உருவாக்க கணித சிக்கலை தீர்க்க முயற்சிக்கின்றனர். முதலில் சிக்கலை தீர்க்கக்கூடிய சுரங்கத் தொழிலாளர், அவர் உருவாக்கிய தொகுதியை தற்போதுள்ள பிட்காயின் பிளாக்செயினுடன் இணைக்கிறார். இந்த தொகுதிகள் சங்கிலி போல ஒன்றன்பின் ஒன்றாக கோர்த்து காணப்படுவதால் இதனை தொகுதிச்சங்கிலி(Blockchain) என்று அழைக்கிறோம். கணித சிக்கலைத் தீர்ப்பதற்கு, சுரங்கத் தொழிலாளிக்கு வெகுமதியும் (தற்போது 12.5 பிட்காயின்கள்) தொகுதியில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளுக்கான பரிவர்த்தனைக் கட்டணமும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த வெகுமதி தோராயமாக 90 லட்சம் மதிப்புள்ளதால், கணித சிக்கலை தீர்க்க குறிப்பாக வடிவமைக்கப்பட்ட வன்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். பிட்காயின் குறியீடு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால், எத்தனை சுரங்கத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தாலும், எவ்வளவு கணினி சக்தி பயன்படுத்தப்பட்டாலும், சராசரியாக, பிரச்சினை தீர்க்க 10 நிமிடங்கள் ஆகுமாறு வடிவமைக்க பட்டுள்ளது. கணித சிக்கலின் சிரமம் பிணையத்திற்குக்(network) கிடைக்கும் கணினி சக்தியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே உறுதிப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் புதிய தொகுதிகள் தயாரிக்கப்படுகின்றன. கார்த்திக்கின் பரிவர்த்தனை பிளாக்செயினில் சேர்க்கப்பட்டிருந்தால், முருகனின் கணக்கிற்கு பிட்காயின்கள வரவு வைக்கப்படும். தனக்கு வந்து சேர்ந்துள்ள பிட்காயினை தனக்கு தேவையானவாறு அவரால் உபயோகபடுத்தி கொள்ளமுடிகிறது.

தற்போது ரூபா ய் மற்றும் டாலர்களின் பரிவர்த்தனைகளை, சில வங்கிகளிலும், விசா/மஸ்டெர்க்கார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. இந்நிறுவனங்கள் மனது வைத்தால்தான் உங்களது பரிவர்த்தனை உறுதியாகும். பிட்காயினில் இந்த பிரச்சனை இல்லை. இதற்க்கு எந்த முதலியோ கட்டுப்படுத்தும் மைய அதிகாரமோ இல்லை. பிட்காயின் ஒரு திறந்த பிணையமாகும். யார் வேண்டுமானாலும் இதில் பங்குபெறலாம். கணினி சக்தி உள்ள எவரும் ஒரு மைனர் ஆகலாம். ஒவ்வொரு முறையும் அவர்கள் வெற்றிகரமாக ஒரு தொகுதியைக் கண்டறிந்தால், அவர்கள் தங்கள் முயற்சிகளுக்கு பரிசு பெறுகிறார்கள்.

Benefits of Bitcoin

Bitcoin.com: Can you explain the benefits of bitcoin in Tamil?
பிட்காயினின் நன்மைகள் என்ன?
பிட்காயின் என்பது நாணய பரிமாற்றத்தை எளிதாக்குவதற்காகவும்
நிதி நிறுவனங்களின் அதிகப்படியான நம்பகத்தன்மையை அகற்றுவதற்காகவும் உருவாக்கப்பட்டது. பிட்காயின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது மற்றும் பிளாக்செயின்களைப் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான, ஏமாற்ற முடியாத பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. பிட்காயின் நிதி அமைப்பை பரவலாக்குகிறது, தற்போது பெரிய ஏகபோக உரிமைகொண்ட நிறுவங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. பரிவர்த்தனைக் கட்டணங்கள் பயனரால் தீர்மானிக்கப்படுகின்றன மற்றும் ஃபியட் நாணயங்களின் பணவீக்க குணாதிசயங்களிலிருந்து பயனரை பாதுகாக்கின்றத. இது கடந்த 10 வருடங்களில், அதிகமா லாபம் ஈட்டி கொடுத்த முதலீடாக இருந்துள்ளது. இருப்பு நாணயமாக, டாலரைப் போலல்லாமல், பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் பிட்காயின் நடுநிலை மற்றும் நியாயமானதாக இருக்கும். டாலர் அமெரிக்காவிற்கு மட்டும் அதிக உரிமை அளிக்கிறது. இது ஸ்கிரிப்ட்களை அனுமதிப்பதன் மூலம் நாணயத்தை நிபந்தனைகள் பூர்த்தி ஆவத்திற்கேற்ப தன்னிச்சையாக செயல் பட வைக்க முடிகிறது.

இது நம்பகமானது, எனவே உங்களுக்கு நம்பகமான இடைத்தரகர் தேவையில்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பணவீக்க விகிதங்கள், கணிதத்தால் நிர்வகிக்கப்படுகின்றன, இது ஃபியட் நாணயங்களைப் போலல்லாமல் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus

Price of Bitcoin in INR

Bitcoin.com: Can you explain what the smallest unit of bitcoin is and how much it is worth in INR in Tamil?
பிட்காயின் மிகச்சிறிய அலகு எது, அதன் விலை ரூபாயில் எவ்வளவு?
பிட்காயினின் மிகச்சிறிய அலகு சடோஷி ஆகும். 10,00,00,000 சடோஷிகள் ஒரு பிட்காயின் தயாரிக்கிறார்கள் (100 பைசா 1 ரூபாயை உருவாக்குவது போல). இந்த கட்டுரையை எழுதும் போது, ​​ஒரு சடோஷியின் மதிப்பு ரூபாய் 0.00679 ( 0.679 பைசா) ஆகவும், 1 பிட்காயினின் மதிப்பு ரூ6,79,000(ஆறு லட்சத்தி எழுவத்தி ஒன்பதாயிரம்) ஆகவும் இருந்தது. நீங்கள் முழு பிட்காயினை வாங்க வேண்டியது இல்லை. உங்கள் தேவைக்கேற்ப 1 ரூபாய்க்கு கூட வாங்கி வைத்து கொள்ளலாம்.

Bitcoin Chart in INR

Bitcoin.com: Can you explain where people can find the price of bitcoin in INR, and where they can find a bitcoin to INR chart in Tamil?
ரூபாயில் பிட்காயினின் விலையை எங்கே கண்டுபிடிப்பது, ரூபாய்க்கு பிட்காயின் எங்கே கிடைக்கும்?
பின்வரும் இணைப்புக்குச் செல்வதன் மூலம் பிட்காயினின் விலையை ரூபாயில்காணலாம்: http://bit.ly/2xl2mUB

பிட்காயின் மற்றும் எத்தேரியம், ரிப்பில், யு.எஸ்.டி.டி போன்ற ஜியோட்டஸில் பட்டியலிடப்பட்டுள்ள பல நாணயங்களின் சந்தை விலையை நீங்கள் காணலாம்.

How to Purchase Bitcoin in India?

Bitcoin.com: On your exchange, can you explain how to buy BTC with INR in Tamil?
உங்கள் பரிமாற்றத்தில், ரூபாயை கொண்டு பிட்காயினை எவ்வாறு வாங்குவது என்பதை விளக்க முடியுமா?
ஜியோட்டஸில் நீங்கள் ஒரு எளிய 3 படி செயல்பாட்டில் பிட்காயின் வாங்கலாம்.

1: ஜியோட்டஸில் பதிவு செய்து முடிக்க வேண்டும்.
2: ரூபாயை நாங்கள் giottus இணையதளத்தில் காண்பிக்கும் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.
3: பிட்காயின் வாங்கவும்.

படி 1: Giottus.com’இல் பதிவு(KYC) செய்து முடிப்பது மிகவும் எளிதானது. முதலில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு உங்கள் பான் அட்டை மற்றும் ஆதார் அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்த 15 நிமிடங்களுக்குள் இந்த ஆவணங்கள் எங்கள் குழுவால் சரிபார்க்கப்படும். இந்த சரிபார்ப்பு முடிந்ததும் ஜியோட்டஸில் டெபாசிட் மற்றும் வர்த்தகத்தைத் தொடங்கலாம்.

படி 2: ரூபாய் வைப்புச் செய்யவும் (டெபாசிட்)

நீங்கள் பிட்காயின் வாங்க விரும்பினால் உங்கள் ஜியோட்டஸ் கணக்கில் ரூபாயை வைப்பு(டெபாசிட்) செய்ய வேண்டும். நாங்கள் காண்பிக்கும் கணக்கில் பணத்தை அனுப்பி அதற்கான ஆதாரத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். இது மிகவும் எளிமையான செயல்முறையாகும். மேலும் பல சந்தர்ப்பங்களில் உங்கள் வைப்பு கோரிக்கையை சமர்ப்பித்த 10 நிமிடங்களுக்குள் உங்களது கண்ணகில் இந்த பணத்தை பார்க்கலாம்.

படி 3: பிட்காயின் வாங்கவும்.

ஸ்பாட் எக்ஸ்சேஞ்சிலிருந்து பிட்காயின் வாங்க வாடிக்கையாளர்கள் தாங்கள் வைப்புச்செய்த ரூபாயை பயன்படுத்தலாம். உங்கள் ஆர்டரை பதிவு செய்த அடுத்த சில நொடிகளில் உங்களது கணக்கில் பிட்காயினை நீங்கள் பார்க்கலாம். இந்த பிட்காயினை நீங்கள் விருப்பம் போல எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே எடுத்து செல்லவோ, விற்கவோ முடியும்.

மேலும் விவரங்களுக்கு 7358770499 என்ற எண்ணில் வாட்ஸாப் மூலமாகவும், info@giottus.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

Bitcoin.com: Also, can you explain how to sell BTC and get INR into an Indian bank account in Tamil?
மேலும், பிட்காயினை விற்று இந்திய வங்கிக் கணக்கில் ரூபாயை பெறுவது எப்படி?
வாடிக்கையாளர் தனது பிட்காயினை முதலில் தனது ஜியோட்டஸ் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். பின்னர் பிட்காயினை நேரடி சந்தையில் (Spot Exchange) விற்று தனது பிட்காயினை ரூபாயாக மாற்றி கொள்ள வேண்டும். பிறகு வாடிக்கையாளர் தொகையை தனது வங்கிகணக்கில் செலுத்துமாறு கோரிக்கை வைக்கவேண்டும். இந்த தொகையை அடுத்த 15 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் ஜியோட்டஸ் செலுத்துகிறது.

Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus

Are Cryptocurrencies Legal in India?

Bitcoin.com: Can you explain if bitcoin is legal in India in Tamil?
இந்தியாவில் பிட்காயின் சட்டபூர்வமானதா?
ஆம். இந்தியாவில் பிட்காயின் சட்டபூர்வமானது. பிட்காயினுக்கு எந்த தடையும் இல்லை என்றும், பிட்காயின் சட்டபூர்வமானது என்றும் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தின் மேலவையில் பதிவு செய்துள்ளார். அண்மையில் ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியது.

மேலும் 2020 மார்ச் 4ஆம் தேதி உச்சநீதிமன்றம் முந்தைய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்தது, இந்த சுற்றறிக்கையானது வங்கி சேவைகளைப் பெறும் கிரிப்டோ நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போதைய நிலவரப்படி, பிட்காயின்கள் மற்றும் பிற கிரிப்டோகரன்ஸிகளை வாங்க / விற்க அல்லது வைத்திருப்பதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை.

Number of Cryptocurrencies

Bitcoin.com: Can you explain how many cryptocurrencies there are in Tamil?
எத்தனை கிரிப்டோகரன்சிகள் உள்ளன?
யார் வேண்டுமானாலும் ஒரு புது கிரிப்டோகரன்சியினை உருவாக்கமுடியும். அதனால் எண்ணி அடங்கா கிரிப்டோகரன்சிகள் உள்ளன. இவற்றுள் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சிகள் பிட்காயின், எத்தேரியம், ரிப்பில், யு.எஸ்.டி.டி, லைட்காயின், பிட்காயின் கேஷ் ஆகும்.

About Giottus

A cryptocurrency exchange located in Tamil Nadu, India, Giottus was founded by Vijay and CEO Vikram Subburaj. Both are IIM Calcutta alumni. Subburaj is a former category manager at Amazon and Vijay is a former sales manager at Vodafone. The platform offers a spot exchange and a peer-to-peer (P2P) exchange, with 0% INR deposits and withdrawals. The company says that INR withdrawals are processed in 10 minutes, or else the user gets 10 free XRP, adding that KYC is processed within 5 minutes.

Regarding the supreme court verdict quashing the RBI circular which bans banks from providing services to crypto businesses, Subburaj commented:

Big win for the crypto community in India. Landmark judgement for the crypto-enthusiasts. This will bring back lot of enthusiasm among customers and help India become a forerunner in cryptocurrency space.

What other bitcoin and cryptocurrency guides do you want to see? Let us know in the comments section below.

Disclaimer: This article is for informational purposes only. It is not an offer or solicitation of an offer to buy or sell, or a recommendation, endorsement, or sponsorship of any products, services, or companies. Bitcoin.com does not provide investment, tax, legal, or accounting advice. Neither the company nor the author is responsible, directly or indirectly, for any damage or loss caused or alleged to be caused by or in connection with the use of or reliance on any content, goods or services mentioned in this article.


Images courtesy of Shutterstock and Giottus.


Did you know you can buy and sell BCH privately using our noncustodial, peer-to-peer Local Bitcoin Cash trading platform? The local.Bitcoin.com marketplace has thousands of participants from all around the world trading BCH right now. And if you need a bitcoin wallet to securely store your coins, you can download one from us here.

The post Tamil Guide: Cryptocurrency Meaning and How to Buy Bitcoin in India — Interview With Giottus appeared first on Bitcoin News.

You may also like
SHARE
Subscribe to get free updates

Post a Comment